•1:07 AM
கரும்பு காடு, களத்துமேடு,
ஓட்டு வீடு, ஒட்டு திண்ணை,
முச்சந்தி, மூங்கில் தோப்பு,
மா மற்றும் தென்னை தோப்பு,
இவை, வரபோகும் பதிவின் தலைப்பல்ல,
தலை தெறிக்க நான் ஓடிவிளையாடிய இடம்.
ஓட்டு வீடு, ஒட்டு திண்ணை,
முச்சந்தி, மூங்கில் தோப்பு,
மா மற்றும் தென்னை தோப்பு,
இவை, வரபோகும் பதிவின் தலைப்பல்ல,
தலை தெறிக்க நான் ஓடிவிளையாடிய இடம்.
6 கருத்துகள்:
இரவீ,முதன் முதலாக உலா வருகிறேன்.இங்கும் நினைவலைகள்.அருமை.என் பதிவுகளிலும் நிறைய நினைவலைகளை ஞாபகப் படுத்தியிருக்கிறேன் வலியோடு.
வாங்க ஹேமா வாங்க ,
மிக்க மகிழ்ச்சி, தொடர்ந்து வாருங்கள்...
விரைவில் உங்க நிவலையில் நீந்த முயற்சிக்கின்றேன்.
//தலை தெறிக்க நான் ஓடிவிளையாடிய இடம். //
நேசமா சொல்லுங்க, ஓடி விளையாடினிங்களா இல்ல யாரும் விரட்டினாங்களா?
//கணினி தேசம் said...
//தலை தெறிக்க நான் ஓடிவிளையாடிய இடம். //
நேசமா சொல்லுங்க, ஓடி விளையாடினிங்களா இல்ல யாரும் விரட்டினாங்களா?//
ஹி ஹி ஹி ... ரெண்டும் தான். மாங்கா பறிச்சுகிட்டு ஓடினதை மறக்க முடியுமா.
// தலை தெறிக்க நான் ஓடிவிளையாடிய இடம். //
கலக்கலான வரிகள்
வாங்க வாங்க கார்த்திக்,
முதல் வருகைக்கும்- பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி.