Author: - இரவீ -
•PM 6:46
மாத்திரை பிடிக்காத போதும்
விழுங்குகிறேன் தமிழில் பேசும்போது.
|
This entry was posted on PM 6:46 and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

14 கருத்துகள்:

On 26 டிசம்பர், 2008 அன்று PM 10:00 , நட்புடன் ஜமால் சொன்னது…

என்னாச்சி

 
On 26 டிசம்பர், 2008 அன்று PM 11:10 , - இரவீ - சொன்னது…

அது ஒன்னும் இல்ல அண்ணாச்சி,
நான் பேசும் போது - வார்த்தையின் சில பகுதிய முழுங்குறதா நேத்து கேள்விபட்டேன்,
அப்படி எத்தனை மாத்திரை (தமிழில்) முழுங்கி இருப்போம்னு நெனச்சா.. இந்த வரி ...
நல்லா இருக்கோ இல்லியோ - வித்யாசமா தெரியுதேன்னு பதிச்சுட்டேன்.

 
On 27 டிசம்பர், 2008 அன்று AM 3:02 , ஹேமா சொன்னது…

இரவீ,மாத்திரை விழுங்கினா நிச்சயம் சுகமாயிடும்.இனித் தமிழ் வாழும் முழுசா!

 
On 27 டிசம்பர், 2008 அன்று AM 4:37 , - இரவீ - சொன்னது…

ஹேமா,
நீங்க சொல்லுறத பாத்தா - நான் அதிக மாத்திரை முழுங்கனும் போல இருக்கு.

 
On 27 டிசம்பர், 2008 அன்று AM 7:54 , G3 சொன்னது…

Alavukku minjinaal amirdhamum nanju. adhanaala paathu alavaavae muzhungunga :D

 
On 27 டிசம்பர், 2008 அன்று PM 12:03 , Poornima Saravana kumar சொன்னது…

கம்ப்பிளைன்ட்டு கொடுத்திங்களா போலீஸ்ல:)

 
On 27 டிசம்பர், 2008 அன்று PM 2:42 , - இரவீ - சொன்னது…

//G3 said...

Alavukku minjinaal amirdhamum nanju. adhanaala paathu alavaavae muzhungunga :-D
//
நான் ரொம்ப சமத்து- சொன்ன பேச்சு கேட்டு நடந்துக்குறேன் - சரியா ?

 
On 27 டிசம்பர், 2008 அன்று PM 2:43 , - இரவீ - சொன்னது…

//PoornimaSaran said...

கம்ப்பிளைன்ட்டு கொடுத்திங்களா போலீஸ்ல:)
//

ஊ.. கும்... போலீசுணா எனக்கு பயம்... (மோடு முட்டியா இருப்பாங்கனு எங்க அம்மா சொல்லிருக்காங்க)

 
On 27 டிசம்பர், 2008 அன்று PM 3:08 , கணினி தேசம் சொன்னது…

எனக்கும் அதே பிரச்சினை உண்டு.. தக்க மாத்திரை இருந்தா சொல்லுங்க

 
On 29 டிசம்பர், 2008 அன்று AM 6:36 , நட்புடன் ஜமால் சொன்னது…

அய்யோ சிக்கிச்சி சிக்கிச்சி ...

இந்த பாடல் வரிகள் ஏனோ ஞாபகம் வந்தது ...

 
On 29 டிசம்பர், 2008 அன்று AM 6:37 , நட்புடன் ஜமால் சொன்னது…

\\Blogger Ravee (இரவீ ) said...

//PoornimaSaran said...

கம்ப்பிளைன்ட்டு கொடுத்திங்களா போலீஸ்ல:)
//

ஊ.. கும்... போலீசுணா எனக்கு பயம்... (மோடு முட்டியா இருப்பாங்கனு எங்க அம்மா சொல்லிருக்காங்க)\\

சிரித்தேவிட்டேன் ...

 
On 29 டிசம்பர், 2008 அன்று PM 10:56 , - இரவீ - சொன்னது…

//கணினி தேசம் said...

எனக்கும் அதே பிரச்சினை உண்டு.. தக்க மாத்திரை இருந்தா சொல்லுங்க
//
வாராய் நீ வாராய் - போகும் இடம் வெகு தூரமில்லை - நீ வாராய் (ஒண்ணும் இல்ல - தலைவர் அதிரையின் பாதிப்பு).

 
On 29 டிசம்பர், 2008 அன்று PM 10:56 , - இரவீ - சொன்னது…

//அதிரை ஜமால் said...

அய்யோ சிக்கிச்சி சிக்கிச்சி ...

இந்த பாடல் வரிகள் ஏனோ ஞாபகம் வந்தது ...//

சந்தோசமா, நல்லா பாடுங்க, ...
அட எனக்கு கூட ஒரு ஜிங்கில் ஞாபகம் வருது "நான் வளர்கிறேனே மம்மி...".

 
On 29 டிசம்பர், 2008 அன்று PM 10:57 , - இரவீ - சொன்னது…

//அதிரை ஜமால் said...

\\Blogger Ravee (இரவீ ) said...

//PoornimaSaran said...

கம்ப்பிளைன்ட்டு கொடுத்திங்களா போலீஸ்ல:)
//

ஊ.. கும்... போலீசுணா எனக்கு பயம்... (மோடு முட்டியா இருப்பாங்கனு எங்க அம்மா சொல்லிருக்காங்க)\\

சிரித்தேவிட்டேன் ...
//
அட உண்மையா தாங்க ... நம்புங்க.