காட்டி கொடுப்பதில் கருணாவை விட கீழ்த்தரமாக 'முத்தத்தில் சத்தம்'.
|
This entry was posted on 6:45 PM and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.
உண்மைதான், நன்றி கெட்டவர்களையும் , நயவஞ்சகர்களையும் ... நினைவில் கொள்வதில் என்ன பயன். (இப்படி அழியாதே என பின் வரும் சந்ததிகளுக்கு உதாரணம் காட்ட உதவலாம்)
13 கருத்துகள்:
:)))))))
padithathum punnagai arumbiyadhu mugathil :)
அனுபவமோ?
நல்லாயிருந்தாச்சா ...
:)))))))))))))))))))))
ஒரு சிறிய இணைப்பு : அதாங்க பி கு (எ) டிஸ்கி ய இணைக்க மறந்துட்டேன்,
இந்த பதிவு முழுக்க முழுக்க கற்பனையே ...
கொசுறு: தங்கமணியே யாருன்னு கண்டுபிடிக்கல அப்பறம் எப்படி?
G3,
தன்னியனானேன் ...
அரும்பிய புன்னகை - எப்போதும் பூத்து குலுங்க என் வாழ்த்துக்கள்.
(அப்டியே கற்பனை குதிரையில் பறந்து - உங்க பழைய நினைவுக்கு போயிட்டு வாங்க).
// கணினி தேசம் said...
அனுபவமோ?//
அய்யா, தயவு செய்து மறக்காமல் இந்த பதிவின் இனைப்பை பார்க்கவும்,
(அப்டியே கற்பனை குதிரையில் பறந்து - உங்க பழைய நினைவுக்கு போயிட்டு வாங்க).
//அதிரை ஜமால் said...
நல்லாயிருந்தாச்சா ...//
அய்யா அதிரை,
டிஸ்கிய பதிவிலே போடாதது என் தவறுதான்,
தயை கூர்ந்து - பின்னூட்டத்தில் உள்ள 'இனைப்பை' பார்க்கவும்.
(அப்டியே கற்பனை குதிரையில் பறந்து - உங்க பழைய நினைவுக்கு போயிட்டு வாங்க).
//PoornimaSaran said...
:)))))))))))))))))))))//
இப்டி சிரிச்சா - நான் என்னனு நினைக்கிறது?
அப்பறம் எல்லோருக்கும் சொல்ல நினைத்த "(அப்டியே கற்பனை குதிரையில் பறந்து - உங்க பழைய நினைவுக்கு போயிட்டு வாங்க)" வசனத்தை சொல்லமாட்டேன்.
இரவீ...முத்தத்துக்கும் கருணாவுக்கும் என்ன தொடர்பு?
யார் அந்தக் கருணா?
நீங்க கமலின் "பம்மல் கே சம்பந்தம்" படம் பார்த்து இருக்கீங்களா ?
அதுல அவர் அடிக்கடி ஒரு பதில் சொல்லுவார் - அது தான் உங்களுக்கும் பதில்.
கருணா என்ற பெயரை நம்பிக்கை துரோகிக்கு மறுபெயராக படித்த நியாபகம்.
சரி ...இன்னொருமுறை படிச்சிட்டு - அப்டியே கற்பனை குதிரையில் பறந்து - உங்க பழைய நினைவுக்கு போயிட்டு வாங்க.
இரவீ,எட்டப்பர் கூட்டங்களை ஏன் ஞாபகத்தில வச்சிருக்க வேணும்.
உண்மைதான்,
நன்றி கெட்டவர்களையும் , நயவஞ்சகர்களையும் ...
நினைவில் கொள்வதில் என்ன பயன். (இப்படி அழியாதே என பின் வரும் சந்ததிகளுக்கு உதாரணம் காட்ட உதவலாம்)