Author: - இரவீ -
•1:41 AM
வீரத்தில் விரும்பலும்
விருப்பத்தில் துணிதலும்
காதலென கருதப்படும்...

பி கு:எனக்கு ஏன் இந்த சம்பவம் நடக்கலன்னு -
உட்கார்ந்து யோசிச்சப்ப உதயமானது.
|
This entry was posted on 1:41 AM and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

7 கருத்துகள்:

On 5 டிசம்பர், 2008 அன்று 12:35 PM , கணினி தேசம் சொன்னது…

ரொம்ப யோசிக்காம காலத்துல இறங்குங்க.

உக்கார்ந்து யோசிச்சா நேரம்தான் வீனாப்போகும் !!

 
On 5 டிசம்பர், 2008 அன்று 12:40 PM , கணினி தேசம் சொன்னது…

அப்புறம், நீங்க சொல்ற வீரம் தீரம் எல்லாம் இலக்கிய காதலுக்கு வேணும்னா ஒத்துவரும். தற்காலக் காதலுக்கு நிச்சயமா தேவையில்லை.

 
On 5 டிசம்பர், 2008 அன்று 1:48 PM , - இரவீ - சொன்னது…

அப்படியே இந்த காலத்து காதலுக்கு என்ன தேவைனு சொன்னா ரொம்ப உதவியா இருக்கும்.

 
On 5 டிசம்பர், 2008 அன்று 11:41 PM , கணினி தேசம் சொன்னது…

தேடிவந்த Proposal- ஐ உதறித் தள்ளியவன் நான் ஆதலால் என்னிடம் கேற்காதீர்கள்.

பி.கு. அந்த கதையும் கேற்காதீர்.

 
On 6 டிசம்பர், 2008 அன்று 12:13 AM , - இரவீ - சொன்னது…

அப்டீனா நீங்க தான் சரியான தேர்வு...
எனக்கு அப்டி எதாவது நடந்தாதான் உண்டு... கொஞ்சம் கட்டவிழ்த்து விடவும்.

அது எப்படி?
ஐஸ் கிரீம் பக்கத்துல வச்சு -- பாத்துகிட்டே இருன்னா முடியுமா ?

வாங்க வாங்க ... வந்து கதைய சொல்லுங்க ... (எனக்கு மட்டும் - சரியா)

 
On 10 டிசம்பர், 2008 அன்று 5:46 PM , நட்புடன் ஜமால் சொன்னது…

\\ஐஸ் கிரீம் பக்கத்துல வச்சு -- பாத்துகிட்டே இருன்னா முடியுமா ?\\

நல்லா கேட்டீகப்பூ.

அது உருகுதோ இல்லையோ, நம்மல் உருகடிச்சிறுது.

உருக உருக - அடிச்சிறுது.

 
On 11 டிசம்பர், 2008 அன்று 1:03 AM , - இரவீ - சொன்னது…

வருகையில் உருகவைத்த அதிரை ஜமாலுக்கு நன்றி.