Author: - இரவீ -
•6:49 PM
உன் வாயிலிருந்து உதிராத முத்து.
|
This entry was posted on 6:49 PM and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

28 கருத்துகள்:

On 26 டிசம்பர், 2008 அன்று 10:01 PM , நட்புடன் ஜமால் சொன்னது…

ஜூப்பரு ...

 
On 26 டிசம்பர், 2008 அன்று 11:14 PM , - இரவீ - சொன்னது…

தேங்க்சு...

 
On 27 டிசம்பர், 2008 அன்று 3:07 AM , ஹேமா சொன்னது…

ம்ம்ம்...நடக்கட்டும் நடக்கட்டும்.

 
On 27 டிசம்பர், 2008 அன்று 4:46 AM , - இரவீ - சொன்னது…

ஹேமா,
தெத்துபல் - அழகி நடித்த ஒரு பாடல் நேற்று பார்த்தேன் ...
பாருங்க அதுல அந்த பொண்ணு நடந்துகிட்டே தான் இருக்கு.
(அது உங்களுக்கு எப்படி தெரியும்?)

படம் : சுப்ரமணியபுரம்
பாடல் : கண்கள் இரண்டால் - உந்தன் கண்கள் இரண்டால்...

 
On 27 டிசம்பர், 2008 அன்று 10:47 AM , கணினி தேசம் சொன்னது…

அஹா..ஒற்றைவரிக் கவிதை !! கலக்கல்.!


சரி, அந்த பாட்டுல பல்லத்தான் பாத்தீங்களா? என்னால பாட்டு முழுக்க பேசின அவ கண்களை விட்டு நகரவேஇல்லை!!

 
On 27 டிசம்பர், 2008 அன்று 12:02 PM , Poornima Saravana kumar சொன்னது…

:))))))))))))))

 
On 27 டிசம்பர், 2008 அன்று 12:30 PM , அமிர்தவர்ஷினி அம்மா சொன்னது…

:)-

 
On 27 டிசம்பர், 2008 அன்று 4:23 PM , - இரவீ - சொன்னது…

நன்றி G3,
உங்களுடன் 'கார்னர் சீட்ல எதிர் எதிர்ல" யாரும் இல்லையே???
உங்க 'கலாட்டா டைம்' சிரிப்போனு - கொஞ்சம் பயம், வேற ஒன்னும் இல்ல.

 
On 27 டிசம்பர், 2008 அன்று 4:24 PM , - இரவீ - சொன்னது…

//கணினி தேசம் said...

அஹா..ஒற்றைவரிக் கவிதை !! கலக்கல்.!//
ரொம்ப ரொம்ப நன்றி ... (நீங்க சும்மாங்காட்டியும் தான களாய்கிறீங்க)


சரி, அந்த பாட்டுல பல்லத்தான் பாத்தீங்களா? என்னால பாட்டு முழுக்க பேசின அவ கண்களை விட்டு நகரவேஇல்லை!!
//
பாட்டு - நல்லாருந்துதேனு - அந்த பொண்ணோட "காபி வித் சுசி" நிகழ்ச்சிய பார்த்தேன் - அப்ப அந்த சிங்க பல்லுல அகப்பட்ட உணவா என்மனம் - இன்னும் அந்த சிரிப்பு என் நினைவில இருக்குன்னா பார்த்துக்குங்க ...

 
On 27 டிசம்பர், 2008 அன்று 4:25 PM , - இரவீ - சொன்னது…

நன்றி பூர்ணி,
"ரிப்பீட்டு" போட்ட கோவத்துல இப்படி சும்மா சிரிச்சுட்டு போனா விட்டுடுவோமா?

 
On 27 டிசம்பர், 2008 அன்று 4:27 PM , - இரவீ - சொன்னது…

வாங்க வாங்க வர்ஷினி அம்மா,
எல்லோரும் எப்படி இருக்கீங்க ? வர்ஷினிக்கு காய்ச்சல் போய்டுச்சா?
முதல் வருகைக்கும் - புன்னகைக்கும் மனமார்ந்த நன்றி.

 
On 27 டிசம்பர், 2008 அன்று 11:06 PM , பெயரில்லா சொன்னது…

:)

 
On 28 டிசம்பர், 2008 அன்று 2:27 AM , ஹேமா சொன்னது…

இரவீ,அந்தப் பொண்ணைப் பாத்துக்கிட்டே,ப்..ம்..ன் எல்லாம் விட்டிட்டு எழுதுறீங்க.கவனியுங்க.(தெத்துபல்)தெத்துப்பல்ன்னுதானே வரணும்.ப் பன்னா இல்லாட்டி தெத்துப்பல் உதிர்ந்திடும்.

//தெத்துபல் - அழகி நடித்த ஒரு பாடல் நேற்று பார்த்தேன் ...
பாருங்க அதுல அந்த பொண்ணு நடந்துகிட்டே தான் இருக்கு.
(அது உங்களுக்கு எப்படி தெரியும்?)//

இதிலேயே இரண்டு ப் ஒரு த் இல்ல பாருங்க.உங்க மாத்திரை என்னும் சரி வரலையோ!

ஒண்ணும்(ஒன்னும் )

 
On 28 டிசம்பர், 2008 அன்று 3:16 AM , - இரவீ - சொன்னது…

//கடையம் ஆனந்த் said...

:)//
வாங்க வாங்க 'பாரதி ஆனந்த்",
முதல் வருகைக்கும் - பாசமிகு புன்னகைக்கும்,

 
On 28 டிசம்பர், 2008 அன்று 4:13 AM , - இரவீ - சொன்னது…

ஹேமா,
//ப் பன்னா இல்லாட்டி தெத்துப்பல் உதிர்ந்திடும்.//
நாத்தனார் கொடுமை எல்லாம் கூடாது, நான் செஞ்ச தப்புக்கு அந்த பொண்ணு என்ன செய்வா - நான் திருத்திக்கறேன், சரியா.


//இதிலேயே இரண்டு ப் ஒரு த் இல்ல பாருங்க//

இரண்டு த் ஒரு ப் சேர்த்திருக்கிறேன் கிழே பாருங்க... இன்னும் ஒரு 'ப்' கண்டு புடிக்கனுமா ???
குமுதத்தில் வர புதிருக்கு கூட நான் இப்படி யோசிச்சது (முழிச்சது) கிடையாது,

தெத்துப்பல் - அழகி நடித்த ஒரு பாடல் நேற்று பார்த்தேன் ...
பாருங்க அதுல அந்த பொண்ணு நடந்துகிட்டேத்தான் இருக்கு.
(அது உங்களுக்கு எப்படித்தெரியும்?)

//உங்க மாத்திரை என்னும் சரி வரலையோ!

ஒண்ணும்(ஒன்னும் )//
பேதி மாத்திரயோனு பயமா இருக்கு...வேற ஒன்னும் இல்ல,
நாறுவதற்கு முன் நல்ல மாத்திரை ஒண்ணு கண்டுபிடிக்கணும்.

 
On 28 டிசம்பர், 2008 அன்று 8:42 PM , ஹேமா சொன்னது…

இருங்க இருங்க.ப் த் ச் க் ன்னு எல்லாத்தையும் பொண்ணுக்கு பின்னால விட்டிட்டு,அவங்களுக்கு வக்காளத்து வேறயா?முதல்ல கண்டு பிடிச்சு திருத்துங்க.இரண்டு ப்,ஒரு க் கண்டு பிடிங்க.பதிவின் தலையங்கத்தையும் திருத்துங்க இரவீஈஈஈஈஈ.

 
On 28 டிசம்பர், 2008 அன்று 8:47 PM , ஹேமா சொன்னது…

நேற்று(ப்) பார்த்தேன்,
அந்த(ப்) பொண்ணு,
புதிருக்கு(க்)கூட.
நடந்துகிட்டேதான்...இதில த் தப்பு.
ஒண்ணு(மூன்று சுழி)

 
On 29 டிசம்பர், 2008 அன்று 12:44 AM , - இரவீ - சொன்னது…

Amma appave sonnaanga - 'olzhunga padinnu'... keettaa thaana ...


நேற்றுப்பார்த்தேன், நேற்றுப்பார்த்தேன், நேற்றுப்பார்த்தேன்.
அந்தப்பொண்ணு, அந்தப்பொண்ணு, அந்தப்பொண்ணு.
புதிருக்குக்கூட, புதிருக்குக்கூட, புதிருக்குக்கூட.
நடந்துகிட்டேதான், நடந்துகிட்டேதான், நடந்துகிட்டேதான்
ஒண்ணு, ஒண்ணு, ஒண்ணு..


//எல்லாத்தையும் பொண்ணுக்கு பின்னால விட்டிட்டு,அவங்களுக்கு வக்காளத்து வேற//
என்ன இது, TV ல ஒரு பாட்டு பார்த்தது தப்பா?
அக்கபோராக அல்லவா இருக்கு...

 
On 30 டிசம்பர், 2008 அன்று 12:36 AM , ஹேமா, சொன்னது…

அடக் கடவுளே திரும்பவும் தப்பு.இரவீ....அக்க(ப்)போராக
ன்னுதான் வரும்.என்னதான் நகைச்சுவையாக இருந்தாலும் பாருங்க தெத்துப்பல் இப்போதான் அழகு.இனி உதிராது.அழுத்தமாகச்
சொல்லிப் பாருங்க.தெத்து+பல்.
அக்க+போர்.நீங்களே உச்சரிச்சுப் பார்த்தால் அதன் அழகும் தப்பும் உங்களுக்கே புரிந்துவிடும்.உங்கள் தமிழில் கூடுதலாகப் பாருங்கள்.க் ச் ப் த் என்று தவறுதல் பிழைகளே தவிர வேறு இல்லையே.திருத்தி
விடலாம் சுலபமாக.யாராவது நினைக்கப் போகிறார்கள் இரவீ யின் தளத்தில் தமிழும் சொல்லிக் கொடுக்கிறார்கள் என்று.இனித் தப்பு வந்தா ஐந்து தடவைகள் எழுதணும்.சரியா!

 
On 30 டிசம்பர், 2008 அன்று 1:18 AM , - இரவீ - சொன்னது…

//யாராவது நினைக்கப் போகிறார்கள் இரவீ யின் தளத்தில் தமிழும் சொல்லிக் கொடுக்கிறார்கள் என்று//
ஹேமா, நல்ல விடயம் தானே.

சரி,
அக்கப்போராக, அக்கப்போராக, அக்கப்போராக, அக்கப்போராக, அக்கப்போராக.

(இந்த கோப்பி பேஸ்ட் மட்டும் - நான் பள்ளிக்கூடம் போகும் போது இருந்திருந்தா !!!! - நினைக்கவே சுகமாயிருக்கு).

 
On 31 டிசம்பர், 2008 அன்று 3:31 AM , ஹேமா சொன்னது…

இரவீ,மனம் நிறைந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்.பிறக்கிற புது வருடமாவது உங்கள் தமிழை அழகாக்கட்டும்.என்றும் சந்தோஷ்மாயிருங்கள் சிரித்தபடியே.அதுவே அழகு.

 
On 31 டிசம்பர், 2008 அன்று 11:07 AM , புதியவன் சொன்னது…

ஒரு வரியில் ...
ஒரு கவிதை அழகு...

 
On 31 டிசம்பர், 2008 அன்று 10:46 PM , SPIDEY சொன்னது…

தோழா நானெல்லாம் ஹைக்கூ அப்படிங்கற பேர்ல blog எழுதிட்டு இருக்கேன் நீங்க என்னடானா blog அப்படிங்கற பேர்ல ஹைக்கூ எழுதிட்டு இருக்கீங்க
ஹைக்கூ எப்படி எல்லாம் எழுதக் கூடாது அப்படிங்கறத என் blog வந்து படிச்சு தெரிஞ்சிக்கோங்க!
CHANCE LESS IMAGINATION

 
On 1 ஜனவரி, 2009 அன்று 3:27 AM , காரூரன் சொன்னது…

தெத்துப் பல்லு இராசிப் பல்லு என்றும் சொல்வார்கள்.

சொந்தங்களை விட்டு
பந்தங்கள் அழித்து விடாமல்
ஆதவனின் உஷ்ணத்திலும்
உற்றவர்களின் மனக்குளிர்ச்சிக்காய்
உரம் சேர்க்கும் நட்பே
உன் எண்ணங்கள் நிஜமாக
கண்டங்கள் கடந்து வாழும்
அண்டை தேசத்து தமிழனின்
மனமுவந்த புது வருட வாழ்த்துக்கள்

 
On 1 ஜனவரி, 2009 அன்று 6:06 AM , - இரவீ - சொன்னது…

@SPIDEY
முதல் வருகைக்கும் - தருகைக்கும் நன்றி.
கண்டிப்பாக உங்கள் பதிவிற்கு வருகின்றேன்.
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

 
On 1 ஜனவரி, 2009 அன்று 6:22 AM , - இரவீ - சொன்னது…

நன்றி காரூரன்,
தெத்துப்பல் எனக்கும் மிக ராசியாக இருக்கும் போலிருக்கு ... :)
உங்க பெயரே மிகவும் அழகா இருக்குங்க, அதாவது "காரூரன்" னில் ஒரு வசீகரம்.

அண்டை தேசமட்டுமல்ல, வேற்று கிரகத்திற்கு சென்றாலும்,
சொந்தங்கள் எப்பொழுதும்
அண்ணனும் - தம்பியும், மாமணும் - மச்சானுமாய்.

இந்த இனிய புத்தாண்டில்,
வெற்றியின் உச்சங்களை முகர்ந்து, நினைத்த காரியம் அனைத்தும் கைகூட இதயம் கனிந்த வாழ்த்துக்கள்.

 
On 3 ஜனவரி, 2009 அன்று 8:37 PM , Mathu சொன்னது…

ஒரு வரி என்றாலும் ரொம்ப நல்லா இருக்கு :)

 
On 3 ஜனவரி, 2009 அன்று 8:56 PM , - இரவீ - சொன்னது…

மிக்க நன்றி மது.