Author: - இரவீ -
•12:42 AM

விருது ரொம்ப அதிகம்னாலும் - மனச தேத்திகிட்டு விருது கொடுத்த கடையம் ஆனந்த்: அவர்களுக்கு மிக்க நன்றி.


பத்து என்ன ஆனந்த் - ஆயிரம் ஆயிரம் பேருக்கு கொடுக்கறேன்,

ஆமாம் - இவங்க எல்லாருக்கும் ஆயிரம் ஆயிரம் முறை இந்த விருது வழங்கப்படுகின்றது....

சுவிஸ்-ஹேமா

நட்புடன் ஜமால்:

கணினி தேசம்:

G3 :

சாரல் :

டம்பி மேவீ :

ஆளவந்தான்:

ஆதவா:

முல்லைமண்:

நிலாவும் அம்மாவும் -(எ)பொன்னாத்தா:

எவ்வளவு மனநிறைவா இருக்கு .... நீங்களும் கொடுங்க.

அனைவர்க்கும் இந்த பதிவின் வாயிலாக எனது இனிய வாழ்த்துக்கள்.
|
This entry was posted on 12:42 AM and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

16 கருத்துகள்:

On 26 ஆகஸ்ட், 2009 அன்று 1:18 AM , ஆளவந்தான் சொன்னது…

நன்றிங்கோ :)

 
On 26 ஆகஸ்ட், 2009 அன்று 2:02 AM , சாந்தி நேசக்கரம் சொன்னது…

ஆகா கெளம்பிட்டாங்கைய்யா கெளம்பிட்டாக....

இரவீ விருதுக்கு நன்றிகள்.

நாடகம் பிடித்ததா என்பது பற்றியொன்றும் சொல்லாமல் இளையதளபதிக்கு டாக்டர் பட்டம் குடுத்தது போல முல்லைமண்ணுக்கு விருது குடுத்துள்ளீர்களென நமது வாசகர்கள் அடிக்க முன்னர் அடியேன் சென்றுவருகிறேன்.

சாந்தி

 
On 26 ஆகஸ்ட், 2009 அன்று 3:50 AM , ஹேமா சொன்னது…

ரவி,ஏன் ஆனந்த் விருது தந்திருக்கார் தெரியுமா.ஒழுங்கா இனி பதிவுகள் போடணும்ன்னு.சரி வாழ்த்துக்கள்.

உங்களிடம் இருந்து விருது
வாங்கினவங்களுக்கும்
வாழ்த்துக்க்கள்.

 
On 26 ஆகஸ்ட், 2009 அன்று 6:53 AM , Arasi Raj சொன்னது…

கடைசியா நம்ம பேரு இருக்குறது பார்த்தாலே தெரியுது நம்ம ரேஞ்சு என்னன்னு....ஹி ஹி ..சும்மா தமாசு

நன்றி மக்கா...ஊரை விட்டு ஒதுக்கி வச்சாலும் நமக்கும் தண்ணி ஊத்த நாலு ஜாதி ஜனம் இருக்குய்யா...

 
On 26 ஆகஸ்ட், 2009 அன்று 7:37 AM , நட்புடன் ஜமால் சொன்னது…

அனைவருக்கும் வாழ்த்துகள்


நம்மையும் சேர்த்து கொண்டமைக்கு நன்றிங்கோ ...

 
On 26 ஆகஸ்ட், 2009 அன்று 9:07 AM , G3 சொன்னது…

வாழ்த்துக்கள்.. விருது வாங்கிய உங்களுக்கும் அதை உங்களிடமிருந்து வாங்கிக்கொண்டவர்களுக்கும் :)

 
On 26 ஆகஸ்ட், 2009 அன்று 9:07 AM , G3 சொன்னது…

@ஆளவந்தான்... அதெப்படி இந்த பதிவுக்கு மட்டும் கரெக்டா வந்துட்டீங்க !!!!

 
On 26 ஆகஸ்ட், 2009 அன்று 9:10 AM , G3 சொன்னது…

நன்றி இரவீ எனக்கும் இந்த விருது குடுத்ததற்கு.. ஆனாலும் பாருங்க அது என்ன அவார்ட்னு புரிய dictionary எல்லாம் எடுத்து அந்த வார்த்தைக்கு அர்த்தம் பாக்க வேண்டியதா போச்சு :)

 
On 26 ஆகஸ்ட், 2009 அன்று 9:35 AM , ஆளவந்தான் சொன்னது…

//
@ஆளவந்தான்... அதெப்படி இந்த பதிவுக்கு மட்டும் கரெக்டா வந்துட்டீங்க !!!!
//
ஹீஹிஹீ.. நாங்க எல்லாம் சூப்பர்ஸ்டார் மாதிரி :)))))

 
On 26 ஆகஸ்ட், 2009 அன்று 10:00 AM , பெயரில்லா சொன்னது…

அனைவருக்கும் வாழ்த்துகள்

 
On 26 ஆகஸ்ட், 2009 அன்று 10:10 AM , வால்பையன் சொன்னது…

மார்வாடி கடையில வாங்க மாட்டிகிறாங்களே தல!
என்ன செய்யலாம்!?

 
On 26 ஆகஸ்ட், 2009 அன்று 10:17 AM , மேவி... சொன்னது…

இந்த அவார்ட் க்கு என்ன அர்த்தம் ன்னு இப்போ தான் பார்த்துட்டு வரேன் ......

ரொம்ப நன்றி ....

அவார்ட் மட்டும் தானா... டிரிட் எல்லாம் இல்லையா ......


அவார்ட் தந்திங்க... பேசுவதற்கு மிக் க்கும் சோடா வும் தரவில்லையே ?????

 
On 26 ஆகஸ்ட், 2009 அன்று 10:19 AM , மேவி... சொன்னது…

மதுரை தமிழ் சங்கத்தில் எழுதி வைக்க வேண்டிய சரித்திர நிகழ்வு இது .......

 
On 26 ஆகஸ்ட், 2009 அன்று 10:21 AM , மேவி... சொன்னது…

இந்த அவார்ட் நான் வாங்க காரணம் கூகிள் தரும் இந்த இலவச சேவை தான் ......

அதனால் அதுக்கு ஒரு பெரிய "ஓ" போட்டு கொள்கிறேன்

 
On 26 ஆகஸ்ட், 2009 அன்று 10:21 AM , மேவி... சொன்னது…

எல்லோருக்கும் வாழ்த்துக்கள்

 
On 26 ஆகஸ்ட், 2009 அன்று 12:37 PM , - இரவீ - சொன்னது…

@ஆளவந்தான்

வாங்க ஆல்ஸ் , ஆணி எல்லாம் எப்படி போகுது?

@முல்லைமண்,
அந்த நாடகத்துக்கு கொடுத்த விருதா வசுக்குக்க கூடாதா ?
நம்ம மக்க - பாசக்கார பய மக்க - பயப்படாதீங்க.
நன்றி சாந்தி.

@ஹேமா,
//ஏன் ஆனந்த் விருது தந்திருக்கார் தெரியுமா.ஒழுங்கா இனி பதிவுகள் போடணும்ன்னு.//
அப்டீனா என்ன?

நன்றி ஹேமா.

@நிலாவும் அம்மாவும்,
ஆத்தா இது அப்படி இல்ல - கீழேந்து படிக்கணும் நீங்க.
பேரு சொல்லி பேசியபின்னதான் விருது.
- ஸ்ஸ்ஸ் ஸப்ப்பா எப்பிடியெல்லாம் யோஸிக்க வைக்கிறாங்க

//ஊரை விட்டு ஒதுக்கி வச்சாலும்//

டேய் நாட்டாம - தீர்ப்ப மாத்துடா.

//நமக்கும் தண்ணி ஊத்த நாலு ஜாதி ஜனம் இருக்குய்யா//
நீங்க என்ன பூச்செடியா (சும்மா... லு லு லாயீ) .

@நட்புடன் ஜமால்,
உங்களுக்கு இல்லாத விருதா ஜமால்...

நன்றி.

@G3.
நன்றி G3...
//@ஆளவந்தான்... அதெப்படி இந்த பதிவுக்கு மட்டும் கரெக்டா வந்துட்டீங்க !!!!//
வெத்தல பாக்கு எல்லாம் கேக்குறாரு ... கும்பகோணத்துல இருந்தா கொடுக்கலாம், இங்க இருந்து எப்டி???

//அது என்ன அவார்ட்னு புரிய dictionary எல்லாம் எடுத்து அந்த வார்த்தைக்கு அர்த்தம் பாக்க வேண்டியதா போச்சு :)//

இத நான் உங்ககிட்ட எதிர்பார்க்கல - விருதுக்கு விளக்கம் வேற கேக்குறீங்க.
(சரி சரி பாத்தது பாத்துட்டீங்க... அப்பாலிக்கா அது என்னனு சொல்லிட்டு போங்க) .


@கடையம் ஆனந்த்,
மீண்டும் ஒரு நன்றி ஆனந்த்.

@வால்பையன்,
என்ன செய்யலாம் ?
இது சம்பந்தமா விவாதம் செய்ய நீங்க தான் ஒரு பதிவ ஆரம்பிக்கணும்.

@டம்பி மேவீ,

நன்றி...
//அவார்ட் மட்டும் தானா... டிரிட் எல்லாம் இல்லையா ......//
டிரிட் அப்டீனா என்ன?

//பேசுவதற்கு மிக் க்கும் சோடா வும் தரவில்லையே ?????//
உங்க வெண்கல குரலுக்கு மைக் எதற்கு ... ஸோர்வுனா என்னனே தெரியாத உங்களுக்கு சோடா எதுக்கு...

//மதுரை தமிழ் சங்கத்தில் எழுதி வைக்க வேண்டிய சரித்திர நிகழ்வு இது//
இந்த பின்னூட்டத்த விட்டுடாதீங்க ... அதையும் சேருங்க.

நன்றி மேவீ.