•1:19 AM
மனமொடிந்தவனுக்கு கிடைத்த
மகத்தான மருந்து.
சங்கடத்தில் இருந்தவனுக்கு
சந்தர்ப்ப சஞ்சீவனம்...
ஆம் ...
அடிப்பட்ட வலிகூட ஆறிப்போனது உன்
அரைநொடி ஆறுதலில்.
மகத்தான மருந்து.
சங்கடத்தில் இருந்தவனுக்கு
சந்தர்ப்ப சஞ்சீவனம்...
ஆம் ...
அடிப்பட்ட வலிகூட ஆறிப்போனது உன்
அரைநொடி ஆறுதலில்.
10 கருத்துகள்:
ரவி,சிறு வரிகள் ஆனாலும் சிறையெடுத்த வரிகள்.
மனதின் சிறகை விரித்த வரிகள்.
மருந்து தடவிய உள்ளத்திற்கு நிறைந்த நன்றி.
அப்படியா ?- அப்ப மிக்க நன்றி ஹேமா.
ஆறுதல்
இதுவே
ஆற்றுதல்
சங்கடத்தில் இருந்தவனுக்கு
சந்தர்ப்ப சஞ்சீவனம்...]]
அருமை.
Kaayam vali ellam aariducha ippo :)
வாங்க வாங்க!
ரொம்ப நாளா காணோமேன்னு பார்த்தேன்!
அழகான.... ஆழமான... அறுதல்.....!!
ரவீ எங்க ஆளே காணும்,... கவிதை அருமை. ஆறுதல் இருந்தால் தானே வெற்றி பெற முடியும்.
நன்றி ஜமால் ...
G3 சும்மா சொல்லக்கூடாது நல்ல கர்ப்பனைவளம் உங்களுக்கு - நன்றி G3.
நன்றி வால்,
மிக்க நன்றி லவ்டேல் மேடி,
நன்றி ஆனந்த்.
இவை அனைத்தும் எனது வெறும் நன்றி அல்ல ...
ஆறுதலான உங்கள் பாசத்திற்கும் / பின்னூட்டத்திற்கும் என்தன் மனமார்ந்த நன்றி.
நல்ல பதிவு