நண்பர் சிங்கைநாதனுக்கு ஏழு மணி நேரங்கள் கொண்ட அறுவை சிகிச்சை வருகின்ற 27ஆம் தேதி காலை எட்டு மணியளவில் (சிங்கை நேரம்) நடைபெற உள்ளது.
எல்லோருமாக அவருக்காக பிரார்த்திப்போம்.
இங்கும் பாருங்கள்:
முடிந்த அளவு இவ்விடயத்தை உங்கள் வலையின் மூலம் உங்கள் நட்புகளுக்கு கொண்டு செல்லுங்கள்.
4 கருத்துகள்:
தொடர்ந்த பிரார்த்தனைகளும் நம்பிக்கைகளும் வீண்போவதில்லை.
பிரார்த்திப்போம்.
பிரார்த்தனைகள் தொடரும் ...
எங்கள் பிரார்த்தனைகளும் !!!
பிரார்த்திப்போம்.