Author: - இரவீ -
•1:10 AM
ஆளில்லா டீ கடை :

வாங்க எவருமில்லை - இருந்தும்
தூக்கத்தை விலைபேசும் துக்கம்.
-----------------------------------------------------------------------

அசடு:

கையாலாகா தனத்தீற்க்கு சப்பைகால் கட்டு.

------------------------------------------------------------------------
கண்டுபிடிப்பு :

இருப்பதை கண்டுபிடிக்க நினைப்பவன் வீஞ்ஞானி,
இல்லாததை கண்டுபிடிக்க நினைப்பவன் அஞ்ஞானி.


------------------------------------------------------------------------
|
This entry was posted on 1:10 AM and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

9 கருத்துகள்:

On 18 நவம்பர், 2009 அன்று 4:55 AM , ஹேமா சொன்னது…

??????????????????????????

??????????????????????????

??????????????????????????

??????????????????????????

 
On 18 நவம்பர், 2009 அன்று 1:27 PM , வால்பையன் சொன்னது…

எங்க தல!
ரொம்ப நாளா காணோம்!?

 
On 15 டிசம்பர், 2009 அன்று 6:41 PM , பெயரில்லா சொன்னது…

தல!
ரொம்ப நாளா காணோம்!?

 
On 23 டிசம்பர், 2009 அன்று 12:53 AM , துபாய் ராஜா சொன்னது…

நல்லாத்தான் யோசிக்கறீங்க... :))

 
On 23 டிசம்பர், 2009 அன்று 1:11 AM , - இரவீ - சொன்னது…

இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தி - இரனகலம் ஆக்குராங்க...

 
On 23 டிசம்பர், 2009 அன்று 2:10 PM , gils சொன்னது…

anonymousna peyarillaava :D :D soooober :D

 
On 1 ஜனவரி, 2010 அன்று 10:46 AM , பெயரில்லா சொன்னது…

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் நண்பா

 
On 24 ஜனவரி, 2010 அன்று 8:21 AM , திவ்யாஹரி சொன்னது…

இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தி - இரனகலம் ஆக்குராங்க... ஹா ஹா ஹா

 
On 26 ஜனவரி, 2010 அன்று 7:44 PM , Chitra சொன்னது…

ஆளில்லா டீ கடையில் ஒரு அசட்டு கண்டுபிடிப்பு.
நல்லா யோசிக்கிறீங்க. :-)