•1:48 AM
இயற்கையில் இறப்பதும்
இறந்தவர் பிறப்பதும்
இயற்கையின் நியதி என்றால்
(உயிர்) இருக்கையில் இறப்பதும்
இருகையில் இரப்பதும்
எவ்விதியின் சதி யென்பாய்
படுக்கையில் படுக்கஇல்
பணம்வந்து பிணம் தின்று
பறந் தோடி செல்வதெங்கே
பிறக்கையில் வளர்கையில்
பிறர்கையில் வளரவேஇல்
பிந்நெதர்கிந்த சகதி அன்பே
இறந்தவர் பிறப்பதும்
இயற்கையின் நியதி என்றால்
(உயிர்) இருக்கையில் இறப்பதும்
இருகையில் இரப்பதும்
எவ்விதியின் சதி யென்பாய்
படுக்கையில் படுக்கஇல்
பணம்வந்து பிணம் தின்று
பறந் தோடி செல்வதெங்கே
பிறக்கையில் வளர்கையில்
பிறர்கையில் வளரவேஇல்
பிந்நெதர்கிந்த சகதி அன்பே
4 கருத்துகள்:
என்னமோ சொல்லறீங்கன்னு புரியுது.. ஆனா.. என்னன்னுதான் என் தமிழ் அறிவுக்கு புரியல.... க்ர்ர்ர்ர்!
பின்னூட்டத்கிற்கு மிக்க நன்றி,
//என்னமோ சொல்லறீங்கன்னு புரியுது.. ஆனா.. என்னன்னுதான் என் தமிழ் அறிவுக்கு புரியல//
புரியும்....... ஆனா புரியாது....
பாரதி பாடல்போல,ஞானம் பெற்ற உச்சநிலை இக்கவிதை.புரிகிறது.
ஆனாலும் இன்றைய விஞ்ஞான வளர்ச்சியில் இயல்பு வாழ்வுக்கு ஒத்து வராது.இல்லையா?
நன்றி ஹேமா,
சிறு துரும்பு எங்கே சிகரம் எங்கே ?
மனிதனை விட - பணம் பெரியதாக உணரப்படும் இந்த பூ(பாழ்)உலகில் இது உண்மை தான், நான் அதற்க்கு விதிவிலக்கும் அல்ல - என் ஆற்றாமையின் - சுகவீனமற்ற சுரம் இது.