ஊரெல்லாம் உறக்கத்தில் உறங்காமல் நான் உறங்கவிடாமல் உன் நினைவுகள்
நன்றி: என் அருமை சங்கீத தோழிக்கு...
|
This entry was posted on 1:53 AM and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.
4 கருத்துகள்:
உறங்கவிடாமல் உன் நினைவுகள்
ஆஹா! அருமையா சொன்னீங்க இரவீ
நன்றி ஜமால்; இது என் தோழியின் கவிதையில் நியாபகத்தில் இருந்த பகுதி...
நியாபகம் வர பதிவிட்டு வைத்தேன்...
ரவி...சுகம்தானே !
ரொம்பக் காலத்துக்கு அப்புறம் குட்டிப் பதிவு.ஆனா அழுத்தமாயிருக்கு.
அழிச்(ஞ்)சிடாம
பக்குவமாப் பாத்துக்கோங்க.
சரியா சொன்னீங்க ஹேமா :), மிக்க நன்றி.