Author: - இரவீ -
•6:04 PM
நட்பு மற்றும் உறவுக்காதலின்
கணப்பொழுது கலவிநேரம்.
|
This entry was posted on 6:04 PM and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

11 கருத்துகள்:

On 13 பிப்ரவரி, 2009 அன்று 2:08 PM , G3 சொன்னது…

hey.. welcome back :)

 
On 13 பிப்ரவரி, 2009 அன்று 2:08 PM , G3 சொன்னது…

Nalla oorukku poi enjoy pannitu vandhirukkeenga pola.. kalakkals :)

 
On 13 பிப்ரவரி, 2009 அன்று 2:17 PM , - இரவீ - சொன்னது…

நன்றி G3, நல்லதொரு விடுமுறை. அலைச்சல்தான் கொஞ்சம் அதிகம் :)
நீங்க எப்படி இருக்கீங்க? நண்பர்கள் மற்றும் உறவினர்கள் நலமா?
உங்களிடம் இருந்து ஏதோ ஒரு நற்செய்தியை என் மனம் எதிர்பார்க்கிறது ... விரைவில் தெரியப்படுத்துங்கள்.

 
On 13 பிப்ரவரி, 2009 அன்று 2:21 PM , ஹேமா சொன்னது…

வாங்கோ....வாங்கோ இரவீ.வந்தாச்சா வீட்ல எல்லாரும் சுகமா..நீங்க சுகமா?நல்லா சாப்பிட்டு நல்ல சந்தோஷமா வந்கிருப்பீங்க.இனி...கலக்கல்தானே!

 
On 13 பிப்ரவரி, 2009 அன்று 2:29 PM , - இரவீ - சொன்னது…

மிக்க நன்றி ஹேமா,
அம்மா சாப்பாடு, அன்பு நண்பர்கள் என மிக நன்றாக சென்றது இந்த விடுமுறை.
நீங்க எப்படி இருக்கீங்க ? பூரண சுகமா ? குளிர் எப்படி உள்ளது ?

 
On 13 பிப்ரவரி, 2009 அன்று 2:56 PM , G3 சொன்னது…

:) Ellarum sugamae.. hope everything is fine at ur end too :)

//உங்களிடம் இருந்து ஏதோ ஒரு நற்செய்தியை என் மனம் எதிர்பார்க்கிறது //

Appadiya?? !!

//விரைவில் தெரியப்படுத்துங்கள்.//

Appadi edhum nadandhaal nichayam theriyapadutharen ungalukku :))))

 
On 13 பிப்ரவரி, 2009 அன்று 3:22 PM , ஹேமா சொன்னது…

இரவீ நல்ல சுகம் என்று இல்லை.தொண்டை நோவும் சளியும் ஒரு மாதமாகியும் இருக்கு.சளி இறுகி இரத்தம் வருது சிலசமயங்களில்.
அப்படிக் குளிர்.ஆள் அளவு உயரத்தில ஐஸ் கட்டிக்குள் இறுகிக் கிடக்கிறோம்.இநத வருடம் கூடிப்போச்சு.பெப்ரவரி ஆகியும் நிலைமை சரியில்லை.

எல்லாம் கடந்து போவோம்.

 
On 16 பிப்ரவரி, 2009 அன்று 12:36 AM , - இரவீ - சொன்னது…

//Appadi edhum nadandhaal nichayam theriyapadutharen ungalukku :))))//
நன்றி G3, விரைவில் தெரியபடுத்துங்கள்.

 
On 16 பிப்ரவரி, 2009 அன்று 12:37 AM , - இரவீ - சொன்னது…

ஹேமா, விரைவில் பூரணகுணமடைய வாழ்த்துக்கள்.

 
On 17 பிப்ரவரி, 2009 அன்று 1:27 AM , ஆளவந்தான் சொன்னது…

நச் கவுஜ.. :))

 
On 17 பிப்ரவரி, 2009 அன்று 1:28 AM , ஆளவந்தான் சொன்னது…

எப்புடி ரவுண்டா ஒரு பத்து போட்டுட்டோம்ல :))