•1:57 AM
?ஓட்டு போடணும் எதுக்கு
பார் நினைத்து
,தமிழை காப்பாற்றிய தாத்தாவை
,தன்னலப்பேயை மறந்த தாய்மையை
,சந்தர்ப்பவாதத்தை ஏரோட்டும் அய்யாவை
,குரோதத்தை நீக்கும் காந்தீயத்தை
,பார் நினைத்து
புரியவில்லையெனில் - பார் படித்து திரும்ப ஒருமுறை.
பார் நினைத்து
,தமிழை காப்பாற்றிய தாத்தாவை
,தன்னலப்பேயை மறந்த தாய்மையை
,சந்தர்ப்பவாதத்தை ஏரோட்டும் அய்யாவை
,குரோதத்தை நீக்கும் காந்தீயத்தை
,பார் நினைத்து
புரியவில்லையெனில் - பார் படித்து திரும்ப ஒருமுறை.
28 கருத்துகள்:
இரவீ காந்தீயம் யாரும் மறப்பவர்கள் அல்ல புரியாமலும் அல்ல.
சந்தர்ப்பத்துக்கு ஏற்றபடி தங்களை மாற்றிக்கொள்கிறார்கள் அந்த நேரத் தேவைக்காக.
புரிதல் எப்பொழுதும் இருப்பதில்லை.
ஹேமா சொல்லியது போல் சந்தர்ப்பவாதிகள் ...
வித்தியாசமான முறையில் எழுதியிருக்கிறீங்க.....நல்லா இருக்கு!!
அரபு நாட்டில் இருப்பதால்..அவர்கள் பழக்கம் தொற்றிக்கொண்டதோ?
நல்ல பதிவு!
எசகு பிசகா யோசிச்சு எழுதறீங்கப்பா!
:-))
vazhakkam pola serious topic ndradhaala enakku onnum puriyala.. vandhadhukku attendance mattum pottu poren :D
அட தலைகீழாக படித்தாலும் புரியுதுங்க!
.:) ஹேமா மிக்கநன்றி, திரும்ப ஒருமுறை படிக்கணும் நீங்க
.வருகைக்கும் தருகைக்கும் நன்றி - ஜமால்
//புரிதல் எப்பொழுதும் இருப்பதில்லை.//
நீங்க சொன்னது புரியல எனக்கு
.மிக்கநன்றி திவ்யா
வாங்க கணினிதேசம்,
//அரபு நாட்டில் இருப்பதால்..அவர்கள் பழக்கம் தொற்றிக்கொண்டதோ?//
இப்படிகூட இத சொல்லிக்கலாமா - மிக்கநன்றி.
//கணினி தேசம் said...
நல்ல பதிவு!//
நன்றி நன்றி
//எசகு பிசகா யோசிச்சு எழுதறீங்கப்பா!
:-))//
புரியும் படிச்சா - இப்ப(டி) என்னன்னு சொல்லுறது - நம்புங்க.
G3 வணக்கம், என்ன? 'விவேகனந்தர்தெரு, துபாய்பஸ்ஸ்டாண்ட், துபாய் (னா) - திருப்பி படிக்க சொன்னேன் :) , சரி விடுங்க ... :)
!!!வாங்க வால்பையன்
//அட தலைகீழாக படித்தாலும் புரியுதுங்க!//
...மிக்கநன்றி
அரசியல்வாதிகள் அடிக்கடி நிறம் மாறும் பஞ்சோந்திகள் தானே. விடுங்க ரவீ. அவங்கள நினைத்தாலே பத்திக்கிட்டு எரியுது.
ஆனந்த், சரி - ரைட்டு விடுங்க :)
உங்கள் கோபம் ஏற்றுக் கொள்ளப் பட்டது.
பின்னூட்டம் போடுவதில் ஒரு சிறு குழப்பம்.
// கணினி தேசத்தில் இந்த பின்னூட்டத்தை போட்டு வைத்ததற்கு கணினியும் நீங்களும் மன்னிப்பீராக //
செய்யது வாங்க,
வருத்தப்பட தேவையில்லை ,
தவறுதல் யார்க்கும் உளவாம்.
மீண்டும் வாருங்கள்.
// ஹேமா said...
"ஓட்டுப் போடணும் எதுக்கு?"
இரவீ,நான் ஓட்டுப் போட்டுட்டேன் உங்களுக்கு//
!!! நன்றி ஹேமாவுக்கு!!! வோட்டு எனக்கு.
ஓட்டுப் போடணும் எதுக்கு?"
இரவீ,நான் ஓட்டுப் போட்டுட்டேன் உங்களுக்கு.
திரும்பவும் படிச்சேன்.கவிதையின் கரு.வெளிக் கொணர்ந்த வரிகள் அழகு.ஆனாலும் எப்போதும் போல ஒரு க்,இரண்டு ப்,ஒரு த் காணல.வேற என்னாச்சும் காரணம் இருக்கா திரும்பப் படிக்கச் சொன்னதுக்கு?
இரவீ , இப்போதான் சரியா திருப்பி வாசிச்சு பார்த்தேன்.மிகவும் அருமை.
?ஓட்டு போடணும் எதுக்கு
பார் நினைத்து
,தமிழை காப்பாற்றிய தாத்தாவை
,தன்னலப்பேயை மறந்த தாய்மையை
,சந்தர்ப்பவாதத்தை ஏரோட்டும் அய்யாவை
,குரோதத்தை நீக்கும் காந்தீயத்தை
,பார் நினைத்து
புரியவில்லையெனில் - பார் படித்து திரும்ப ஒருமுறை.
ஓட்டுப் போடணும் எதுக்கு?
****************************
ஒரு முறை திரும்பப் பார் படித்து
புரியவில்லையெனில்
நினைத்துப்,பார்.
குரோதத்தை நீக்கும் காந்தீயத்தை,
சந்தர்ப்பவாதத்தை ஏரோட்டும் அய்யாவை,
தன்னலப் பேயை மறந்த தாய்மையை,
தமிழைக் காப்பாற்றிய தாத்தாவை,
பார் நினைத்து.
சரியா இரவீ?
ஹேமா said...
இரவீ , இப்போதான் சரியா திருப்பி வாசிச்சு பார்த்தேன்.மிகவும் அருமை.
?ஓட்டு போடணும் எதுக்கு
பார் நினைத்து
,தமிழை காப்பாற்றிய தாத்தாவை
,தன்னலப்பேயை மறந்த தாய்மையை
,சந்தர்ப்பவாதத்தை ஏரோட்டும் அய்யாவை
,குரோதத்தை நீக்கும் காந்தீயத்தை
,பார் நினைத்து
புரியவில்லையெனில் - பார் படித்து திரும்ப ஒருமுறை.
ஓட்டுப் போடணும் எதுக்கு?
****************************
ஒரு முறை திரும்பப் பார் படித்து
புரியவில்லையெனில்
நினைத்துப்,பார்.
குரோதத்தை நீக்கும் காந்தீயத்தை,
சந்தர்ப்பவாதத்தை ஏரோட்டும் அய்யாவை,
தன்னலப் பேயை மறந்த தாய்மையை,
தமிழைக் காப்பாற்றிய தாத்தாவை,
பார் நினைத்து.
சரியா இரவீ?
//
இங்க என்ன நடக்குது ரவீ?
ஆனந்த்,உங்களுக்கு ஏதாச்சும் புரிஞ்சுதா'இரவீ நல்லா குழப்புறார்.பாருங்க இப்படி வாசிச்சாத்தான் சரின்னு சொல்றார்.
//முழுவதும் திருப்பி படித்தால் :
----------------------------------
ஒருமுறை திரும்ப படித்து பார் புரியவில்லையெனில்
நினைத்து பார்
காந்தீயத்தை நீக்கும் குரோதத்தை
அய்யாவை ஏரோட்டும் குரோதத்தை
தாய்மையை மறந்த தன்னலபேயை
தாத்தாவை காப்பாற்றிய தமிழை
நினைத்து பார்
எதுக்கு போடணும் ஓட்டு?
-----------------------------------
வரி வரியாக திருப்பி படித்தால்
-----------------------------------
எதுக்கு போடணும் ஓட்டு?
நினைத்து பார்
தாத்தாவை காப்பாற்றிய தமிழை
தாய்மையை மறந்த தன்னலபேயை
அய்யாவை ஏரோட்டும் குரோதத்தை
காந்தீயத்தை நீக்கும் குரோதத்தை
நினைத்து பார்
ஒருமுறை திரும்ப படித்து பார் புரியவில்லையெனில்
உங்களை ஒன்னும் குழப்பலையே ???
மிக்க மகிழ்ச்சியுடன்,
இரவீ.//
(இதில குழப்பிலியேன்னு கேள்வி வேற!)
திருப்பிப்படிக்கவும் பின்னூட்டவரிகளை புரியாவில்லைனா
!!!.....மிசா கங்டுவி ளஆ