•1:31 AM
சிலரை பார்த்ததும் பிடித்துவிடும் , சிலரை பார்த்தாலே பிடிக்காது (எனக்கு ஏன் என்று இன்று வறை சரியாக விளக்கவில்லை)
இதை பற்றி நினைத்து பார்ப்பது உண்டு , கருத்து பகிர்வு செய்தது கிடையாது ...
இது முற்றிலும் தவறான முறை என்பது மட்டும் என் ஆன்ம கருத்து.
தங்களின் கருத்தை அறிவதில் ஆர்வமாக உள்ளேன் .
இதை பற்றி நினைத்து பார்ப்பது உண்டு , கருத்து பகிர்வு செய்தது கிடையாது ...
இது முற்றிலும் தவறான முறை என்பது மட்டும் என் ஆன்ம கருத்து.
தங்களின் கருத்தை அறிவதில் ஆர்வமாக உள்ளேன் .
2 கருத்துகள்:
உண்மை இரவீ,ஏனோ இந்த விஷயம் மனிதனின் அல்லது உயிரினங்களின் இயல்பாயிருக்கிறது.காரணம் எனக்கும் புரியவில்லை.நானும் அப்ப்டித்தான்.ஆனால் அது கூடாத குணம் என்று மட்டும் புரிகிறது.
சிலசமயம் பிடிக்கவில்லை என்றாலும் பழக நினைத்து தோற்றுத்தான் போகிறேன்.
உயிரினங்கள் என்றும் குறிப்பிட்டேன்.உதாரணத்திற்கு சில நாய்,பூனைகள் பாருங்கள்.சிலரோடு மட்டும் மிகவும் அன்பாய் பழகும்.ஏன்??????
ஒத்த எண்ணங்களை - எதிர்பார்புகளை சந்திக்கும் போது மனமொட்டிவிடுகிறது,
உண்மைதான் - நானும் இதை நாய் - பூனையிடம் கண்கூட கண்டவன்.
உங்கள் பூனைக்கு நிங்கள் எழுதிய அஞ்சலி படித்தபோது நினைவில் இருந்தது - என் மாமா அயல் நாடு சென்றபோது ஏக்கத்தில் உயிர்விட்ட நாயும் - என் தாத்தாவின் பாசமிக்க பூனையும். மனிதத்தையும் மிஞ்சியவை என பலமுறை வியந்துள்ளேன்.