Author: - இரவீ -
•12:56 AM
அநீதிக்கு எதிரான கண்டனம்!அடக்கு முயற்சிக்கு கண்டனம்! பழிவாங்கும் அதிகாரத்துக்கு எதிரான கண்டனம்!அப்பு....!!! நல்லவனை வாழவிடுங்கப்பு ...!!! நாட்டுல கொஞ்சம் மழைபெய்யட்டும்.
இந்த அநீதிக்கு எதிரான உங்கள் எதிர்ப்பைத் தெரிவிக்க நீங்கள்
இங்கே கையெழுத்து இடலாம்..
நன்றி ஜமால்.நன்றி வால்பையன்.
|
Author: - இரவீ -
•12:44 AM
விரல் நுனி வெடித்து
சிந்தனையின் பிம்பம் சிதறியபடி
வெளித்து வெளுப்பது வெய்யிலன்று
பந்தங்களும் பாசங்களும்.
மரத்திற்கு பதிலாய் இங்கு
பட்டு போக பாலைவனத்தில்,
வெறிச்சோடிய மன பரப்பில்
நிரம்பிய வெக்கையும்
வறண்ட நினைவுகளுமாய்...
எனது கவிதைகளை(சரி.. சரி... கிறுக்கல்களை), தனது வலைபக்கத்தில் சேர்த்துகொண்ட
தீவு.காம் நண்பர்களுக்கு மனமார்ந்த நன்றி.
|