•12:54 AM
ஆண்டவனிடம் வைத்த அறிவு தேடுதலை விட,
உன் அழிவு தேடுதல் அதிகம்...
ஆதலால் ...
இன்றும் தலை முழுகுகிறேன்,
நீ இறந்திருக்க மாட்டாயா என்று.
உன் அழிவு தேடுதல் அதிகம்...
ஆதலால் ...
இன்றும் தலை முழுகுகிறேன்,
நீ இறந்திருக்க மாட்டாயா என்று.
 கண்டுகொண்டேன் !!! © Design by Template Lite
கண்டுகொண்டேன் !!! © Design by Template Lite
  
36 கருத்துகள்:
ஏனிந்த கோபம்
(மொக்கை பாஷையில் .. ஏனிந்த கொல வெறி)
ஆதலால்
//
இன்றும் தலை முழுகுகிறேன்,
நீ இறந்திருக்க மாட்டாயா என்று.
//
அப்படியெல்லாம் பேசப்படாது.. ஆமா..
எங்கிருந்தாலும் வாழ்க.. வாழ்க ‘னு வாழ்த்திட்டு வந்திடனும்... :)
ஆதலால் ... நீங்க தான் பஸ்டு.
நன்றி ஆளவந்தான்.
//
அதலால் ...
//
எழுத்துபிழையை சுட்டிகாட்டினேன் நண்பா :)
//ஆண்டவனிடம் வைத்த அறிவு தேடுதலை விட,
உன் அழிவு தேடுதல் அதிகம்... //
இருந்ததா தானே தேட
//இன்றும் தலை முழுகுகிறேன்,
நீ இறந்திருக்க மாட்டாயா என்று.//
தினமும் தலைக்கு குளிக்கணும்
நன்றி ஆளவந்தான்,
ஹேமா கிட்டேர்ந்து காப்பாத்திட்டீங்க.
@நசரேயன்,
வருகைக்கு நன்றி நசரேயன்.
//இருந்ததா தானே தேட//
ஏன் உங்களுக்கு உங்க மேல நம்பிக்கை இல்லையா என்ன ?
நல்லா தான பதிவுகள் போடுறீங்க ....
//தினமும் தலைக்கு குளிக்கணும்//
ஷாம்பு போட்டா இல்ல ......
இரவீ
இன்னா மேட்டரு ...
ஏதோ உள் வலியா?சொல்லியும் சொல்லாமலும் இருக்கு.
நல்ல குறுங்கவிதை..
அழகாக இருக்கிறது!!
ஆளவந்தான் ஏன் வாழ்கவென்று சொல்கிறார்??
புரியலையே!!
இரவீ, ஏன்..ஏன்.. இப்படியெல்லாம்?
//உன் அழிவு தேடுதல் அதிகம்...//
தனக்குத்தானே குழி வெட்டிக்கறது..
//இன்றும் தலை முழுகுகிறேன்,
நீ இறந்திருக்க மாட்டாயா என்று.//
இலைமறை காய்மறைவாய்..
//கணினி தேசம் said...
இரவீ, ஏன்..ஏன்.. இப்படியெல்லாம்?
//
Repeatae :))))
Y this much murder veri??? !!!
//ஆளவந்தான் said...
ஏனிந்த கோபம்
(மொக்கை பாஷையில் .. ஏனிந்த கொல வெறி)//
Avvv... same dialogue.. ippo dhaan noting :)))
Great ppl think alike :D
Ravee (இரவீ ) said...
நன்றி ஆளவந்தான்,
ஹேமா கிட்டேர்ந்து காப்பாத்திட்டீங்க.
//
அட போங்க நண்பா. உங்கள அவங்க வம்புல மாட்டி விட்டுருங்க. அவங்க உப்புமட சந்தியில போய் பாருங்க. மாட்டிக்கீட்டிங்களா?
ஏன் இந்த கொல வெறி???????
@ ஜமால்
வாங்க வாங்க ...
வாங்க ஹேமா,
சொன்னது எப்படி சொல்லாமல் இருக்க முடியும் ?
மிக்க நன்றி ஆதவன்.
//ஆளவந்தான் ஏன் வாழ்கவென்று சொல்கிறார்??//
ஆளவந்தான் கணக்கு தப்பு - பாவம் சின்ன பிள்ளை விட்டுடுங்க.
வாங்க கணினி தேசம்,
ரொம்ப திங்க் பண்ண வச்சிட்டனோ ?
@ கணினி தேசம்,
// தனக்குத்தானே குழி வெட்டிக்கறது..//
நீங்க அப்டீங்கறீங்க ???
//இலைமறை காய்மறைவாய்..//
அப்டீனா ?
@ G3
//Y this much murder veri??? !!!//
பதிவு நல்லா சூடா - இருக்கனும்னா இது மாதிரி தலைப்பு - முழுமையான குழப்பம் இருக்கணும்னு படித்ததின் விளைவு.
// Great ppl think alike :த//
சொல்லவே இல்ல .... யாரு... யாரு அது ?
@ கடையம் ஆனந்த்,
// அட போங்க நண்பா. உங்கள அவங்க வம்புல மாட்டி விட்டுருங்க. அவங்க உப்புமட சந்தியில போய் பாருங்க. மாட்டிக்கீட்டிங்களா?//
அட ஆமாங்க ... இது என்ன புது வம்பு.
@பூர்ணிமா,
// ஏன் இந்த கொல வெறி???????//
சும்மா ஜாலியா...
// (இரவீ ) said...
வாங்க ஹேமா,
சொன்னது எப்படி சொல்லாமல் இருக்க முடியும் ?//
சொல்லியிருக்கீங்க.ஆனா சொல்லல.அதான்.
ஏன் எதுக்கு, ..ஒ ...சனிக்கிழமை என்னை தேச்சு குளிக்குறீங்களா
பொன்னாத்தா ல ஒரு சூடான ஓவிய பதிவு இருக்கு ..நேரம் கிடைக்கும் போது வாங்க
//இன்றும் தலை முழுகுகிறேன்,
நீ இறந்திருக்க மாட்டாயா என்று.//
உள்ளுக்குள் உணர்வுப் பூர்வமாக
ஏதோ சொல்ல வருகிறீர்கள்...இல்லையா இரவீ...?
//ஹேமா said...
// (இரவீ ) said...
வாங்க ஹேமா,
சொன்னது எப்படி சொல்லாமல் இருக்க முடியும் ?//
சொல்லியிருக்கீங்க.ஆனா சொல்லல.அதான்.//
நீங்க சொன்னது புரியாத மாதிரி இருந்தாலும் எனக்கு புரிஞ்சிடுச்சு.
(பாக்கலாம் நீங்களா நானான்னு)
//நிலாவும் அம்மாவும் said...
ஏன் எதுக்கு, ..ஒ ...சனிக்கிழமை என்னை தேச்சு குளிக்குறீங்களா//
மடமை தனத்தை திட்டினதுக்கு - பொன்சக்கா என்ன என்னமோ சொல்லுராங்க பாருங்க...
என்னை தேச்சு குளிக்கரதெல்லாம் வீட்டுல அம்மா படுத்தும் போது மட்டும் தான். மத்தபடி எஸ்கேப்பு.
பொன்சக்கா, உங்க ஓவியம் அருமை.
@புதியவன்
//உள்ளுக்குள் உணர்வுப் பூர்வமாக
ஏதோ சொல்ல வருகிறீர்கள்...இல்லையா இரவீ...?//
ஆனா உங்கள மாதிரி சொல்ல வந்தத - தெளிவா சொல்ல தெரியலைனு கொஞ்சம் இல்ல நிறைய வருத்தமா இருக்கு.
:-)