Author: - இரவீ -
•PM 10:34

எனது வரிகளை உன்
கண் பார்த்தபோது கவிதையானது,
கை பட்டபோது காவியமானது,
இமை மூடி திறந்துப்பார் -
இலக்கியமாகிவிடும்.



குறிப்பு: ஒரு டாகுமென்ட் ரிவீவ் முடிஞ்சதுக்கு - இது ரொம்ப அதிகம்.
|
This entry was posted on PM 10:34 and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

5 கருத்துகள்:

On 25 ஆகஸ்ட், 2009 அன்று AM 3:29 , ஹேமா சொன்னது…

கவிதை-காவியம்-இலக்கியம்.
ஒரு பெரு மரம் முளைக்க
ஒரு சிறு விதை
மண்ணுள்
அமிழ்த்தப்படுகிறதோ !

 
On 25 ஆகஸ்ட், 2009 அன்று AM 7:00 , Unknown சொன்னது…

அட... கவிதா.... ரொம்ப அழா... சிக்குன்னு... இருக்குது...!! ரொம்ப நல்லாருக்குங்க....

 
On 25 ஆகஸ்ட், 2009 அன்று AM 7:56 , நட்புடன் ஜமால் சொன்னது…

இலக்கியம்

இலட்ச்சியம்.

 
On 25 ஆகஸ்ட், 2009 அன்று AM 9:58 , பெயரில்லா சொன்னது…

நல்லாருக்குங்க....

 
On 30 ஆகஸ்ட், 2009 அன்று PM 7:44 , பா.ராஜாராம் சொன்னது…

//இமை மூடி திறந்து பார்-
இலக்கியம் ஆகிவிடும்.//நல்லா இருக்கு ரவி.